சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் தோல்சீவி நறுக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 2
மிக்சியில் நன்றாக அரைக்கவும்
- 3
வாணலியில் வெண்ணை போட்டு சூடானதும்மிளகு பொடி சேர்க்கவும்
- 4
1/2 கப் நீர்விட்டு கொதிக்கவிடவும்
- 5
இதில் பீட்ரூட் விழுதுடன்1/2 கப் நீர் விடவும்
- 6
கரைத்த சோள மாவை சேர்க்கவும்
- 7
மேலும் ஒரு கொதி விட்டுஇறக்கவும்
- 8
வறுத்த கார்ன் ப்ளேக்ஸை சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொண்டைக்கடலை சாட் (My style chickpeas chat) (Kondakadalai chat recipe in tamil)
#GA4 Week 6 Mishal Ladis -
தக்காளி சூப்
கறிகாயை விட தக்காளி நிறைய இருந்தது உடம்புக்கு நன்மை பயக்கும் தக்காளி சூப் ரெடி# lock down Kamala Nagarajan -
-
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள். Hameed Nooh -
-
-
-
-
-
-
-
-
Balanced diet soup / Beetroot+ blackberry creamy soup🍵🍜 (Diet soup recipe in tamil)
#arusuvai3 #goldenapron3பீட்ரூட் மற்றும் நாவல் பழம் கொட்டையின் தூள் கொண்டு தயாரித்த சூப். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான சூப். பீட்ரூட்டில் இனிப்பு உள்ளது. நாவல் பழக்கொட்டை சர்க்கரை நோய்க்கு நல்லது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் சமவிகித உணவுக்கட்டுப்பாடு உணவாக இந்த சூப்பினை எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட் சேர்ப்பதால் நாவல்பழ துவர்ப்பு தெரியாது. முதன் முறையாக செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது. சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல எல்லாரும் செய்து சாப்பிடலாம். பீட்ரூட் பொரியல் செய்யும்போது வடித்த நீரை வீன் செய்யாமல் இது போல் செய்யலாம். சத்து வீணாகாது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14091299
கமெண்ட்