Masala Corn Chat 🌽 (Masala corn chat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்னை வேக வைத்து வடித்து உதிர்த்து வைக்கவும்.
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்னை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
அதில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள், அம்சூர் பொடி, சாட் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கி எடுத்தாள், சுவையான ஸ்வீட் கார்ன் சாட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
ஸ்வீட் கான் அல்வா (Sweet corn halwa recipe in tamil🌽🌽🌽🌽🌽🌽)
#GA4#Sweetcorn 🌽🌽#Milk#week 8மக்காச் சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பைபர் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது Sharmila Suresh -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
Hot &Spicy Roasted Corn (Roasted corn recipe in tamil)
#arusuvai2நாங்கள் லீவுக்கு சென்னைக்கு போகும் பொழுது கண்டிப்பாக மெரினா பீச்சுக்கு செல்வோம். அந்த இதமான குளிர் காற்று மனதை வருடும் போது சோளக்கருது தீயில் சுட்டு விற்கும் அந்த வாசம் நம்மை ஈர்க்கும். அந்தக் குளிருக்கு இந்த காரமான சோளக்கருது சாப்பிட நினைக்கும் போதே இதமாக இருக்கும். கேட்போம், ஆனால் அதை வாங்கி தர மறுத்து விடுவார்கள். ஏனென்றால் தூசு மணல் இருக்கும் எனச் சொல்லி மறுத்து விடுவார்கள். வீட்டிற்கு வந்து எங்களுக்கு இதை வீட்டிலேயே செய்து கொடுப்பார்கள். மிகவும் அருமையாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
Carrot Kurkure🥕
#carrot கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்ந்து மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்து உள்ளதால் , இதை குழந்தைகளுக்கு பயப்படாமல் கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
Masala sweetcorn
#maduraicookingismகுழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சத்தான உணவைக் கொடுப்பது மிக அவசியம் அதன் அடிப்படையில் ஸ்வீட் கான் நல்ல பங்கினை வகிக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
மேத்தி காக்ரா சாட் (Methi khakra chat recipe in tamil)
வெந்தியகீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். #arusuvai6 Sundari Mani -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12899585
கமெண்ட் (4)