சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ...

சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes

வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3நபர்
  1. 1கப் வறுத்த சேமியா
  2. 1/2கப் கேரட்
  3. 1/2கப் பீன்ஸ்
  4. 1/2கப் பச்சை மிளகாய்
  5. 1பட்டை
  6. 1பிரியாணி இலை
  7. 1கிராம்பு
  8. 1ஏலக்காய்
  9. 1 வெங்காயம்
  10. 1 தக்காளி
  11. 1பச்சை மிளகாய்
  12. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 2டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  15. 1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  16. சிறிதுகறிவேப்பிலை
  17. சிறிதுமல்லி இலை
  18. 2டேபிள்ஸ்பூன் நெய்
  19. 1-1/4 கப் தண்ணீர்
  20. உப்பு
  21. 1 முட்டை

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, தனியாக சேமியாவை வறுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

  2. 2

    அதே வாணலியில் சிறிது நெய் விட்டு பிரியாணி இலை, பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.பின் ஒவ்வொன்றாக காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் மாசலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பின் காய் வேகுவதற்க்கும் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    காய் வெந்தவுடன், வறுத்த சேமியாவை சேர்த்து கிளறவும். பின் அதிலே ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். எல்லாம் நன்கு வெந்ததும், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes