🥜 பட்டர் (Butter recipe in tamil)

mutharsha s
mutharsha s @cook_26504270

🍞 மட்டும் இல்லாமல் சப்பாத்தி கூட கிட்ஸ் கொடுத்த லைக் பண்ணி சாப்பிடுவாங்க #GA4#week12#peanut

🥜 பட்டர் (Butter recipe in tamil)

🍞 மட்டும் இல்லாமல் சப்பாத்தி கூட கிட்ஸ் கொடுத்த லைக் பண்ணி சாப்பிடுவாங்க #GA4#week12#peanut

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100கிராம்வேர்க்கடலை
  2. 1/4டீஸ்பூன்சால்ட்
  3. 1 டீஸ்பூன்வெல்லம்
  4. 1 டேபிள் ஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வேர்க்கடலை தோல் உரித்து நன்றாக வறுத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் வேர்கடலை போட்டு இரண்டு பல்ஸ் கொடுத்து கொள்ளவும்

  3. 3

    மறுபடியும் நன்றாக வெண்ணெய் போல் வரும் வரை அரைத்து கொள்ளவும்

  4. 4

    சால்ட், எண்ணெய், வெல்லம் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்

  5. 5

    🥜 பட்டர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mutharsha s
mutharsha s @cook_26504270
அன்று

Similar Recipes