காரா பூந்தி (Kaara boonthi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கெள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி
- 3
ஒரு ஸ்பூன் வைத்து தட்டி விட்டாள் முத்து முத்தாக கிழ விலகும்.
- 4
நன்றாக வெந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
அதே எண்ணெயில் நிலக்கடலை, பூண்டு,கறிவேப்பிலை,ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
- 6
ஒரு தட்டில் பூந்தியுடன் பொரித்து எடுத்து வைத்த தை அதில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது சுவையான காரா பூந்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)
#arusuvai2இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஸ்னாக்ஸ் காரா பூந்தி. Aparna Raja -
-
-
காரா பூந்தி (Kara boondhi recipe in tamil)
காரா பூந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். செய்வது மிகவும் சுலபம்.#Kids1 #Snacks Renukabala -
-
-
கார பூந்தி Savoury/snack)(Kaara boonthi recipe in Tamil)
* வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடிய பலகாரம் காராபூந்தி.*இனி கடைகளில் விற்கப்படும் காராபூந்தியை போல நம் வீட்டிலேயும் மிக எளிதாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.#Ilovecooking #india2020 kavi murali -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
இது நான் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. இதனனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மழை காலங்களுக்கு உகந்த சிற்றுண்டியாக இருக்கும் Chella's cooking -
-
-
கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)
#GA4 Week12 #Besanஇந்த வெஜிடேரியன் டிக்கா மசாலா அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Nalini Shanmugam -
-
-
டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி Laxmi Kailash -
கிரிஸ்பி பீனெட் பக்கோடா (Crispy peanut pakoda recipe in tamil)
#GA4#Peanut.மழை காலங்களில் மாலைநேரத்தில் சூடான சுவையான பீனட் பக்கோடா Meena Meena -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14148548
கமெண்ட்