காரப் பணியாரம்

Sumathi Palanichamy @cook_27834155
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும் பின் ஊறியவற்றை கெட்டியாக அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த மாவை உப்பு கலந்து வைக்கவும். மறுநாள் காலையில் பயன்படுத்தவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்ப இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் வதக்கியதை மாவில் கலந்து பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் நன்கு வெந்த பிறகு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
குழிப்பணியாரம் (Kuzhipaniyaram recipe in tamil)
ஹல்த்தி ரெஸ்ப்பி#Father#Streetfood#goldenapron3#arusuvai5 Sharanya -
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoilJeena V P
-
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
பொரித்து கொட்டிய பணியாரம்
#india2020பொரித்து கொட்டிய பணியாரம் செட்டி நாட்டு பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது உள்ள தலைமுறையினருக்கு இது செய்வதற்கு நேரம் கிடைப்பது கிடையாது. Nithyakalyani Sahayaraj -
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14253295
கமெண்ட்