சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அவலை நன்றாக கழுவி வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.
- 2
பால் கொதி வந்தவுடன்கெட்டி அவலை சேர்த்து கிளற வேண்டும்.மிதமான தீயில் கெட்டி அவலை கிளறவேண்டும்.அவுல் வெந்தவுடன்இறக்கி வைக்க வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.வெந்தஅவுல் உடன் வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 4
ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய் சேர்த்துநெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்
வதக்கவும். முந்திரி திராட்சை சேர்த்துநெய்யில் வதக்கி அவுல் பொங்கலில் சேர்த்து இறக்கவும் சுவையான சத்தான அவல் வெல்லம் பொங்கல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
-
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)
#vattaramகன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம். Kanaga Hema😊 -
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
-
-
-
ஹல்த்தி அவல் லட்டு
#mom#india2020செய்து ருசித்து பாருங்கள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Sharanya -
அவல் பாயாசம்
#kjகண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி. Nalini Shanmugam -
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
-
-
-
.....அவல் முந்திரி கேஸரி..
#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
-
-
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட்