சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி உடன் பாசிப்பருப்பு சேர்த்து பால் மற்றும் தண்ணீர் சேர்த்து குழைய வேகவிடவும் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும் பின் அதை வெந்த அரிசி பருப்புடன் சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்
- 2
சுவையான ஆரோக்கியமான சர்க்கரை பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
-
-
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
#pongal2022 Gowri's kitchen -
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan
More Recipes
- ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)
- *முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
- பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)
- மிளகு சிக்கன்(pepper chicken recipe in tamil)
- கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15876630
கமெண்ட்