Cup Cake (Cup Cake recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Cup Cake (Cup Cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
  1. 1/2 கப் தயிர்
  2. 1 டீஸ்பூன் வினிகர்
  3. 1 டீஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  4. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  5. 1/4 கப் சன் பிளவர் ஆயில்
  6. 1 கப் கோதுமை மாவு
  7. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. தேவைக்கேற்ப choco chips, sugar chips, chocolate syrup tuttyfruity
  10. 2அல்லது 3 டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலித்து கலந்து வைக்கவும்

  2. 2

    ஒரு கப் தயிருடன் ஒரு டீ ஸ்பூன் வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் கைவிடாமல் நன்கு அடித்து விட்டு பின்பு அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் பொடித்த சர்க்கரை மற்றும் ரீஃபைனர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    சலித்த மாவை இதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    இப்போது வெண்ணிலா கப் கேக் மாவு தயார். அதனுடன் விருப்பத்திற்கேற்றவாறு சாக்லேட் சிப், டிடூட்டி ஃப்ரூட்டி போன்றவற்றை கலந்து விதவிதமான கப் கேக் தயாரிக்கலாம்.

  5. 5

    குக்கரில் வைத்து படத்தில் உள்ளது போலும் பேக் செய்யலாம். அல்லது பிரின்ட் செய்த ஓவனில் 170 டிகிரி செல்சியஸ் 12நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான கப் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes