பொரி மாவு உருண்டை (Porimaavu urundai recipe in tamil)

A.Padmavathi @cook_26482926
பொரி மாவு உருண்டை (Porimaavu urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் அரிசி யை வறுக்கவும் பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கெட்டியான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பிறகு வெல்லத்தை சேர்த்து அரைத்து வைத்த அரிசி மாவையும் கொட்டி நன்கு கை விடாமல் கிளறி இறக்கவும்
- 3
சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவல் சேர்த்து உருட்டினால் பொரி மாவு உருண்டை ரெடி
- 4
சுவையான சத்தான ஆரோக்கியமான உருண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.... Ashmi S Kitchen -
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
பெருமாள் நைவேத்யம் மார்கழி மாதம் ஸ்பெஷல்.#GA4#jaggery#week15 Sundari Mani -
-
-
-
-
-
-
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi -
-
-
தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)
#cookwithmilkஇது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14279914
கமெண்ட்