ஹோம்மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடு செய்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு டபுள் பாயில் செய்யவும்
- 2
கொக்கோ பவுடர், சர்க்கரை பவுடர், பால் பவுடர்,இவை அனைத்தையும் கட்டி இல்லாமல் சலித்து சூடான எண்ணெய் பாத்திரத்தில் விட்டு கிளரவும்
- 3
நன்கு மிதமான தீயில் வைத்து நன்கு சர்க்கரை கரைந்த பின் பேஸ்ட் பதம் வந்த பின் சாக்லேட் மோல்டில் எண்ணெய் தடவி மோல்டில் சாக்லேட்டை ஊற்றவும்
- 4
பின் பிரிஜ்ஜில் வைத்து 2.30 மணி நேரம் கூல் செய்யவும். இனிப்பான சாக்லேட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
-
-
-
-
சாக்லேட் மேங்கோ கஸ்டட் பாயாசம் வித்தவுட் கஸ்டர்ட் பவுடர் (Chocolate mango payasam recipe in tamil)
Golden apron 3 20 மற்றும் 21 வாரத்திற்கான அரசியலில் கண்டுபிடித்த வார்த்தைகளில் ரெசிபி இது 20ஆம் வாரம் கண்டு பிடித்த வார்த்தை சாக்லேட் மற்றும் 21 வாரம் கண்டு பிடித்த வார்த்தை கஸ்டர்டு அதை வைத்து இந்த புதுமையான ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மட்டும் பெட்டியானது வாரங்கள் செய்முறை காணலாம்.#அறுசுவை #goldenapron3 #goldenapron3 #arusuvai 1 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem
More Recipes
- மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14283624
கமெண்ட்