ஹெர்பல் டீ

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#GA4#week15

ஹெர்பல் டீ

#GA4#week15

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேருக்கு
  1. 1 துண்டு இஞ்சி
  2. 1/2 ஸ்பூன் மிளகு
  3. 1/4 ஸ்பூன் சீரகம்
  4. 1 துண்டு விரலி மஞ்சள்
  5. 1/4 எலுமிச்சம் பழம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இஞ்சி மிளகு இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் இஞ்சி சீரகம் மிளகு எலுமிச்சம் பழம் விரலி மஞ்சள் அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.

  2. 2

    எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெர்பல் டீ ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes