டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு தனியா கடலை பருப்பு மிளகாய் வெந்தயம் ஆகியவற்றை வறுத்து கொள்ள வேண்டும்
- 2
பருப்பு உருளைக்கிழங்கு ஆகியவற்றை குக்கரில் வேக வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங்காயம் சிறிதளவு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் புளி கரைசல் சேர்த்து உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 5
10 நிமிடம் கழித்து பருப்பு உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
பின்னர் வறுத்த பொடியை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கவும்
- 7
கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்
- 8
சுவையான சத்தான சாம்பார் தயார்
Similar Recipes
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
அரைத்து விட்ட சர்க்கரை பூசணி சாம்பார் (Araithu vitta sarkarai poosani sambar recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinஇட்லி தோசை சாதம் என அனைத்துக்கும் சேர்த்து கொள்ளலாம் Srimathi -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
-
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
-
-
மசூர் துவரம் பருப்பு சாம்பார் (Masoor thuvaramparuppu sambar recipe in tamil)
#GA4#week13#Tuvar Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14363574
கமெண்ட் (4)