கேரமல் காபி கேண்டி (Caramel coffee candy recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

கேரமல் காபி கேண்டி (Caramel coffee candy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4பேர்கள்
  1. 1கப் சர்க்கரை
  2. 1/4கப் சூடான பால்
  3. 2டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூள்
  4. 2ஸ்பூன் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலில் காபி தூளை சேர்த்து கலந்து வைக்கவும்

  2. 2

    கடாயில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கேரமல் செய்து கொள்ளவும்

  3. 3

    கேரமலில் பால், காபி சேர்த்த கலவையை ஊற்றி கொதிக்க விட்டு கெட்டியானதும் பட்டர் பேப்பர் போட்ட கிண்ணத்தில் ஊற்றவும்..

  4. 4

    லேசான சூடு இருக்கும் போது விரும்பிய வடிவில் செய்து பேப்பரில் சுற்றினால் அருமையான கேண்டி தயார்..

  5. 5

    இப்போது கேண்டி சுவைக்க தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes