கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

#GA4
#week8
#coffee
#milk
கேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும்

கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)

#GA4
#week8
#coffee
#milk
கேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1பேர்
  1. சன்ரைஸ் இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஒரு பாக்கெட்
  2. 2 ஸ்பூன் சர்க்கரை
  3. ஒரு கப் பால்
  4. காபி கப்
  5. இரண்டு ஸ்பூன்சுடு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேப்புச்சினோ காபி செய்ய இன்ஸ்டன்ட் காபி பவுடர் தான் யூஸ் பண்ணவேண்டும். பால் காய்ச்சி ஒரு கப் எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    காபி கப் எடுத்து கொள்ள வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூள் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவேண்டும்

  3. 3

    சுடு தண்ணீர் இரண்டு ஸ்பூன் சேர்த்து கலக்கவும். மிக்ஸ்ர் இல்லை அதனால் ஸ்பூன் கொண்டு கலங்கினேன்.

  4. 4

    படத்தில் உள்ளவாறு அடித்து கலக்க வேண்டும்.

  5. 5

    காய்ச்சிய பால் சேர்க்க வேண்டும். சுவையான கேப்புச்சினோ காபி தயார்.

  6. 6

    மிகவும் சுவையாக உள்ளது. நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes