டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#GA4 Week8 #Coffee #Milk
டல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
இரண்டு பேர்
  1. இரண்டு டேபிள் ஸ்பூன்இன்ஸ்டன்ட் காபி
  2. இரண்டு டேபிள் ஸ்பூன்சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை
  3. 2 கப்காய்ச்சிய பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் காபி, சர்க்கரை மற்றும் சூடான தண்ணீர் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து முள் கரண்டி அல்லது விஸ்கினால் வேகமாக அடித்து கலக்கவும். இந்த கலவை கிரீம் போல பொங்கி வரும்.

  2. 2

    பத்து நிமிடம் வரை அடித்து கலக்கவும். பிறகு காய்ச்சிய சூடான அல்லது குளிர்ந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே காபி க்ரீமை மிதக்க விடவும்.

  3. 3

    சுவையான டல்கோனா காஃபி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes