வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
# GA4 # Week 19 (Pulao)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி சேர்க்கவும். (நான் இது எல்லாம் அரைத்து பொடியாக சேர்த்திருக்கிறேன்)
- 2
பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான காய்கறிகள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். (2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர்)
- 4
3 விசில் வந்தவுடன் இறக்கவும். இப்போது எங்க வீட்டு வெஜ் புலாவ் ரெடி. சாப்பிட வாங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
-
தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
#pulao #week19 #GA4 Anus Cooking -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
பசலைக்கீரை புலாவ்/Palak pulao
#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand
More Recipes
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14475105
கமெண்ட்