ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை

ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)

#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 2 வாழைப்பழம்
  2. 2 ஸ்பூன் கருப்பட்டி
  3. 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  4. 1/4 கப் ராகி
  5. 1 ஸ்பூன் அரிசி மாவு
  6. 1/4 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்.இதில் கருப்பட்டி,தேங்காய் சேர்க்கவும்.

  2. 2

    இதனுடன் ராகி மாவு,உப்பு,அரிசி மாவு சேர்க்கவும்.

  3. 3

    தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.பணியாரக்கல்லை சூடாக்கி மாவு ஊற்றி சுட்டு எடுக்கவும்.

  4. 4

    சத்தான ராகி பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes