உளுத்தம் பருப்பு அல்வா (Ulutham paruppu halwa recipe in tamil)

Priyaa Kumaresan
Priyaa Kumaresan @cook_28133686

உளுத்தம் பருப்பு அல்வா (Ulutham paruppu halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. ஒரு கப் உளுத்தம் பருப்பு
  2. ஒரு கப் சர்க்கரை
  3. 5 ஏலக்காய்
  4. தேவைக்கேற்பநெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் ஒரு கப் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

  2. 2

    உளுத்தம்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு ஒரு கப் உளுத்தம்பருப்பு ஒரு கப் சர்க்கரை சேர்த்து பின்னர் ஒரு கப் தண்ணீர் அளவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்னர் கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கரைத்து வைத்திருந்த உளுத்தம்பருப்பு மாவை கடாயில் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.தேவைக்கேற்ப நெய் சேர்த்து சேர்த்து நன்றாகக் கிளறிக் கொண்டே இருந்தால் சுவையான உளுத்தம் பருப்பு அல்வா ரெடி.

  4. 4

    கமகமக்கும் உளுத்தம் பருப்பு அல்வா உங்கள் பார்வைக்கு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaa Kumaresan
Priyaa Kumaresan @cook_28133686
அன்று

Similar Recipes