நவதானிய அல்வா (Navathaaniya halwa recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#இனிப்புவகைகள்

நவதானிய அல்வா (Navathaaniya halwa recipe in tamil)

#இனிப்புவகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்களுக்கு
  1. 1/4 கப் ராகி மாவு
  2. 1/4 கப் கோதுமை மாவு
  3. 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  4. 1/4 கொட்டகலை மாவு
  5. 1/2 கப் நெய்
  6. 2 கப் சர்க்கரை
  7. 5 ஏலக்காய்
  8. 10 முந்திரி பருப்பு
  9. 10 கப் தண்ணீர்.

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து.......... நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்

  2. 2

    அதே கடாயில் மாவினை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்

  3. 3

    சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து தண்ணீர் சேர்க்கவும்

  4. 4

    கட்டி படாமல் இடையிடையே கிளறி கொடுக்கவும்.... வறுத்த முந்திரி ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    தண்ணீர் வற்றியதும் இடையில் நெய் சேர்த்து கைவிடாமல் கலந்து நெய் பிரிந்து வரும்போது இறக்கவும்

  6. 6

    பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் அல்வாவை நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes