கம கமக்கும் சுரைக்காய் சாம்பார்
# GA4 # Week 21 # bottle gourd
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின் அதில் நறுக்கிய சுரைக்காய் மற்றும் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணிர் சேர்த்து வேக விடவும்.
- 3
3 விசில் வந்தவுடன் குக்கரை திறந்து அதில் சாம்பார் பொடி மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்து,சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். இப்போது கம கமக்கும் சுரைக்காய் சாம்பார் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
-
-
-
-
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14546282
கமெண்ட்