சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்
- 2
பிறகு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்து வேகவைத்து அதில் வேகவைத்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 3
பிறகு அதில் சாம்பார் தூள், புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பிறகு மற்றொரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி எடுக்கவும்
- 5
பிறகு வதக்கி வைத்த வெங்காயத்தை சாம்பாரில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு அதில் மாங்காய், பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
இப்பொழுது சுவையான மாங்காய் சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
"மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)
.#Everyday2 Jenees Arshad -
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் Shanthi -
-
வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s
#millet#sambarrasamசிறுதானியங்கள் உடல் வலிமை& ஆரோக்கியம் த௫ம் உணவுகள். குழந்தைகளுக்கும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14813223
கமெண்ட்