ரோஸ் மில்க் ஹார்ட்  ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

ரோஸ் மில்க் ஹார்ட்  ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர்பால்
  2. 2 மே.கசோளமாவு
  3. 2 மே.கசர்க்கரை
  4. 1 மே.கஜெலட்டின் அல்லது அகர் அகர் பவுடர்
  5. 1 மே.கரோஸ் மில்க் மிக்ஸ்
  6. 1 சிட்டிகைரோஸ் பிங்க் உணவு நிறம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சோள மாவுடன் சிறிது பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும்

  3. 3

    பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது கரைத்த சோளமாவு கலவை மற்றும் ஜெலட்டின் பவுடர் சேர்த்து லேசான தீயில் வைத்து கலக்கவும்

  4. 4

    ஓரளவு கெட்டியானதும் ரோஸ் மில்க் ரெடிமேட் மிக்ஸ் பவுடருடன் தண்ணீர் ஊற்றி கரைத்து பாலுடன் சேர்த்து கிளறி பின் பிங்க் நிறம் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும்

  5. 5

    சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி இரவு முழுவதும் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்

  6. 6

    இதய வடிவ அச்சில் நறுக்கி உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்

  7. 7

    ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes