ஆரஞ்சு ஜெல்லி

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

ஆரஞ்சு ஜெல்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. 1 கப்ஆரஞ்சு பழச்சாறு
  2. அரை கப்சர்க்கரை
  3. இரண்டு ஸ்பூன்அகர் அகர் பவுடர்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடங்கள்
  1. 1

    ஆரஞ்சு பழத்தை சாறு பிழிந்து கொட்டை நீக்கி வடித்து வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரைகப் தண்ணீர் ஊற்றி அகர் அகர் சேர்த்து கரைந்ததும் சீனி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  3. 3

    சீனி கரைந்ததும் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து இலேசாய் கலக்கி அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    அதை ஒரு ட்ரேயில் ஊற்றி ஆறவிட்டு செட் பண்ணவும்.

  5. 5

    அதை சிறு துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்து ஜில்லேன்று சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes