லிட்டில் ஹார்ட் ஆம்லெட் (Omelette recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

லிட்டில் ஹார்ட் ஆம்லெட் (Omelette recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. மிளகு, சீரகம்,உப்பு கலவை
  3. சிறிதளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முட்டையை உடைத்து மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை தனியாக பிரித்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    கடாயை சூடு செய்து கலக்கி வைத்த மஞ்சள் கரு கலவையை சிறிய கரண்டி வைத்து இதய வடிவமாக வரையவும்(v வரைந்தால் சுலபமாக இதய வடிவம் கிடைக்கும்)

  3. 3

    பின் கலக்கி வைத்த வெள்ளை கருவை அதன் மீது ஊற்றி நிரவி விட்டு தேவையான அளவு மிளகு, சீராக, உப்பு கலவையை தூவி கொள்ளவும்

  4. 4

    மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.லிட்டில் ஹார்ட் ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes