பன் ஆம்லெட் (Bun omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து வெள்ளை கரு தனியாக ஒரு பவுலில் மஞ்சள் கரு தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்.மஞ்சள் கருவில் உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
- 2
வெள்ளை கருவில் உப்பு சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்கு கை விடாமல் 15 நிமிடம் அடித்து கொண்டு இருக்கவும்.
- 3
நன்றாக நுரை போல பொங்கி வரும் வரை அடிக்கவும். விஸ்கில் முட்டையை எடுக்கும் போது அப்படியே அது கீழே விழாமல் நிற்க வேண்டும். இது தான் பக்குவம் ஆகும்.பிறகு இதில் மஞ்சள் கரு அடித்ததை சேர்த்து லேசாக கலந்து விடவும்.
- 4
பிறகு அடுப்பில் தவா வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி அதன் மேல் அடித்து வைத்து உள்ள முட்டை கலவையை ஊற்றவும்.பிறகு அடுப்பை குறைத்து வைத்து முட்டையை மூடி வைத்து வேக வைக்கவும்.
- 5
முட்டை ஒரு பக்கம் வெந்ததும் அதனை இரண்டாக மடித்து விட்டு சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.பிறகு அதை எடுத்து மேலே மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும். சூப்பரான மென்மையான பஞ்சு போன்ற ஆம்லெட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette Dhibiya Meiananthan -
-
ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish omelette recipe in tamil)
காலை உணவுக்கு மிகவும் எளிதாக இருக்கும்... #arusuvai5 Janani Srinivasan -
-
பன் ஆம்லெட் (very yummy)
முட்டையை வழக்கம் போல இல்லாமல் இது போல செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Uma Nagamuthu -
-
-
-
-
ஃப்ளப்பி ஆம்லெட் (Fluffy omelette recipe in tamil)
#GA4#Omelette#week22வழக்கமாக செய்து கொடுக்கும் முட்டையை விட முட்டையை நாம் இவ்வாறு தனித்தனியே பிரித்து நன்றாக அப்டேட் செய்து கொடுக்கும்போது மிகவும் சாஃப்டாக உள்ளது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கீரை ஆம்லெட்(spinach Omelette) (Keerai omelette Recipe inTamil)
மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு.. இதில் இரும்பு சத்து மற்றும் நார் சத்து, புரதம் அதிகம் உள்ளது.. செய்வதும் சுலபம் Uma Nagamuthu -
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
கமெண்ட் (2)