💝ஹாட் ஹார்ட் ஜிலேபி💝 (Heart jalebi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,கடலை மாவு, தயிர்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கலந்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
- 2
புளித்த மாவை ஜிலேபி பை அல்லது ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர், அரை கிலோ சர்க்கரை சேர்த்து அதில் கேசரி கலர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 4
தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் நாம் பாட்டிலில் ஊற்றி வைத்த மாவை ஹார்ட் வடிவத்தில் ஊற்றி அதை பொரித்து எடுக்க வேண்டும்.
- 5
எல்லா மாவையும் ஹாட் வடிவத்தில் பொரித்த பின்னர் அதை கொதித்த சர்க்கரை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிஷம் ஊறிய பின்னர் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- 6
ஊறிய பின்னர் ஜிலேபியை ஒரு தட்டில் வைத்து சிறிதளவு சர்க்கரை தண்ணீர் மேலே சேர்த்து பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்.💝 நீங்களும் செய்து பாருங்கள்.💝
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
-
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
-
-
-
-
ஃபாண்டன்ட் ஹார்ட் மேக்ரோன்ஸ் (fondant heart Macaroons recipe in tamil)
#made2இது உண்மையான மேக்ரோன்ஸ் இல்லை... ஃபாண்டன்டை வைத்து செய்தது.. இது செய்வதற்கு அகர் அகர், ஜெலட்டின் எதுவும் தேவைப்படாது.. Muniswari G -
-
-
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
-
-
-
-
ஜிலேபி (Jelabi recipe in tamil)
நாம் குடும்ப உறுப்பினர்கள் உடன் சேர்ந்து ருசிக்க சுவையான ஜிலேபி ரெசிபியை பகிர்கிறேன். #family Sharadha (@my_petite_appetite) -
இண்ட்ஸ்டண்ட் ஜிலேபி
இந்தியாவின் மிக பிரபலமான பலகாரம் ஜிலேபி.ஜிலேபி பண்டிகைக்காலங்களிலும்,விழாக்களிலும் முதன்மையான, முக்கியமான பலகாரமாக செய்யப்படுகிறது.ஜிலேபி ஒரு ஸ்மார்ட்,ஈசி,கிரன்ஞ்சி,கிரிஸ்பி,ஜுஸி ,எளிமையாக செய்யக்கூடிய பலகாரம்.ஜிலேபி வீட்டிலேயே கொஞ்ச நேரத்தில் தயாரிக்கலாம். Aswani Vishnuprasad -
ஹார்ட் தோசை (Heart dosai recipe in tamil)
#ilovecooking #week1 #myfirstrecipeValentines day special # Heart Dosai ♥️dhivya manikandan
-
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட்