ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)

#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்..
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளைக் கருவை 1/4கப் சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்
- 2
நன்றாக பீட் செய்த பிறகு அதை குப்புற கவிழ்த்தினால் கீழே விழக்கூடாது அது தான் பதம்..
- 3
சிறிது புட் கலர் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்..
- 4
அத்துடன் மைதாவையும், பொடித்த சர்க்கரையையும் சலித்து சேர்த்து கொள்ளவும்
- 5
மிகவும் மெதுவாக கலந்து விடவும்.. எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் நிறுத்தி விடவும்.. அதிகமாக கிண்டக்கூடாது..
- 6
முதலில் ஒரு பேப்பரில் ஹார்ட்டின் படத்தை வரைந்து அதன் மேல் பட்டர் பேப்பரை வைத்து அதில் மாவை பிழியும் போது எல்லாம் ஒரே அளவாக வரும்..
- 7
அதை அப்படியே 30நிமிடங்கள் விட்டுவிடவும்.. பிறகு அதை தொட்டு பார்த்தால் கையில் ஒட்ட கூடாது..
- 8
இப்போது ப்ரீ ஹீட் செய்த ஓவனில் 150டிகிரி செல்சியஸில் 20நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
- 9
நமது விருப்பப்படி அலங்கரித்து பரிமாறலாம்
- 10
இப்போது சுவையான ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)
#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தயா ரெசிப்பீஸ் -
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen -
-
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
தேங்காய் மகரூன்(coconut macroons recipe in tamil)
#m2021ரொம்ப சுலபமாக ரெசிபி. குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். என் பொண்ணு இதை ரொம்பவும் ருசித்து சாப்பிட்டாங்க. Samu Ganesan -
கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)
#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்Durga
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் god god -
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
கமெண்ட் (14)