சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தேங்காய், சீரகம், மிளகு, வரமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.இதனை கோதுமை மாவுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
வாழையிலையில் எண்ணெய் தேய்த்து மாவை சேர்த்து தட்டவும். வாழை இலையோடு தோசைக்கல்லில் போட்டு ஒரு நிமிடம் கழித்து இலையை எடுத்த பின் மறுபுறம் திருப்பி சுட்டு எடுக்கவும்.
- 3
சுவையான கோதுமை மாவு ரொட்டி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் Srimathi -
-
-
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14656731
கமெண்ட்