நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை

#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்
பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன்
நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை
#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்
பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதில் உப்பு எண்ணெய் விட்டு லேசாக வெதுவெதுப்பாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும் அதில் மாவை போட்டு நன்கு கெட்டியாக கிளறவும்
- 2
இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி உங்கள் விருப்பம் போல் தனித்தனியாக கூட இந்த நட்ஸ்களை வைத்து உருண்டை செய்யலாம் அல்லது மொத்தமாக கலந்து சிறுசிறு அளவு வைத்து உருட்டி வைக்கலாம்
- 3
உருட்டிய மாவை உங்களுக்கு தேவையான வடிவத்தில் செய்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து இறக்கவும்
- 4
அடுப்பில் சிறு தவாவை வைத்து அதில் மூன்று ஸ்பூன் சர்க்கரை அல்லது சீனி போட்டு கேரமல் தயாரிக்கவும் நன்கு இளகி வரும்போது வேகவைத்த கொழுக்கட்டையை அதில் போட்டு பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்
- 5
சுவையான நட்ஸ் கேரமல் கொழுக்கட்டை கிருஷ்ண ஜெயந்திக்கு தயார் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்து நிறைந்ததும் கூட செய்து பார்த்து மகிழுங்கள் கூறுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
மில்லட் மினி கேக். # baking day
இந்த கேக் உடல் நிலையின் அடிப்படையை உத்தேசித்து செய்தது. சிறு தானிய மாவைக் கொண்டு செய்தது. சர்க்கரை,நாட்டுச் சர்க்கரையை சேர்த்து முதல் தடவையாக முயற்சி செய்தேன் .நன்றாக வந்தது.ஒரே மாவை கொண்டு இரண்டு விதமாக செய்தேன். முதல் முறை இது.(first method) Jegadhambal N -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)
#welcome2022ல் நான் செய்த முதல் ஸ்வீட்.கோதுமை மாவுடன்,பாதாம், வால்நட், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4 Renukabala -
வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021 kavi murali -
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan -
பாதாம் பக்லாவா (Badam paklaava recipe in tamil)
இது இன்னொரு விதமான பக்லாவா வகை. இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்க்கலாம்.#arusuvai1 #nutrient3 Vaishnavi @ DroolSome -
-
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
-
ஷாஹி புலாவ் (உலர் நட்ஸ் கலவை சாதம்)(shahi pulao recipe in tamil)
#qk - கலவை சாதம்காய்கறியுடன் முந்திரி, பாதாம், உலர் திராக்ஷை, பிஸ்தா சேர்த்து செய்யும் சுவைமிக்க அருமையான சத்தானா மசாலா கலவை சாதம்... என் செய்முறை.. Nalini Shankar -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
ஜீரா மிட்டாய் டூட்டி ப்ருட்டி கொழுக்கட்டை
#kj இது கலர்ஃபுல்லான கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் குட்டி கிருஷ்ணருக்கும் ரொம்ப பிடிக்கும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம் Chitra Kumar -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
வால்நட் பால்
வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க ஒSubbulakshmi -
-
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
#walnuttwists Sarojini Bai -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
-
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
More Recipes
கமெண்ட்