வாழைக்காய் பொடிமாஸ்

சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயின் இரண்டு ஓரங்களையும் வெட்டிவிட்டு இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.கொதித்ததும் வெட்டிவைத்த வாழைக்காயை சேர்க்கவும்.
- 3
8-10 நிமிடங்கள் வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்தால் போதும்.வாழைக்காயின் தோல் கருப்பாக மாறிவிடும் மற்றும் கத்தியால், காயை கீறினால் ஈஸியாக உள்ளே இறங்கி விடும்.இதுதான் பதம்.
- 4
காயை வெளியே எடுத்து ஆற வைத்து, தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
வெறும் வாணலியில், கடலைபருப்பு,மிளகு, மல்லி விதை, சீரகம்,வெந்தயம் வறுத்து, ஆற வைத்து அரைக்கவும்.
- 6
மீண்டும்,வாணலியில் தேங்காய் எண்ணை சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
உளுத்தம் பருப்பு அதிகமாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.
- 7
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், வாழைக்காய் சேர்க்கவும் சேர்க்கவும்.
- 8
வாழைக்காயில் உள்ள ஈரப்பதம் குறைந்து நன்றாக உதிரியாக வந்துவிடும்.
- 9
பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- 10
நன்றாக மசாலா ஒட்டி பிடிக்கும் வரை மூடி போட்டு கிளறி விட்டு, இறக்கவும்.
- 11
அவ்வளவுதான். சுவையான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.
- 12
இது எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
-
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil)
Latha Rajis Adupangarai -
-
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
-
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
அரைக்கீரை சூப்(araikeerai soup recipe in tamil)
#KRபெயர் மட்டும் தான் அரை.ஆனால்,தரும் நலன்கள் பல.உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,வயிற்றுப்புண் குணமாக,உடல் சூடு குறைய என பல நன்மைகள் தருகின்றது.இதில்,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இன்னும் பல தாதுக்களும் உள்ளன. Ananthi @ Crazy Cookie -
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட்