சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரை பாகு செய்து கொள்ளலாம் சர்க்கரையை பெரிய பாத்திரத்தில் வைத்து முழுகும் வரை தண்ணீர் வைத்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரையில் தூசி இருந்தால் சிறு கொதி விட்டு அதனை படித்துக் கொள்ளலாம்.நன்றாக கொதி வந்து கொதி அடங்கியதும் ஒரு கம்பி பதத்திற்கு வந்தால் போதும். கடலை மாவை தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தயிர் பதத்திற்கு கரைத்துக் கொண்டு எண்ணை வைத்து பூந்தி தேய்க்கும் கரண்டியில் பூந்தி தேய்த்து இரண்டு முறை திருப்பி எடுத்து சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
- 2
இதேபோல அனைத்து மாவையும் கரைத்து பூந்தி தேய்த்து பாகில் சேர்த்துக் கொண்டே இருக்கவும் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். இதில் இடையே முந்திரிப்பருப்பு கிராம்பு ஆகியவற்றை பூந்தி எடுக்கும் கரண்டியில் எண்ணெய் வைத்து பொரித்துசர்க்கரை பாகில் சேர்க்கவும்.அனைத்து மாவையும் தேய்த்தபின் நன்றாக கலந்துவிட்டு நெய் மேலே ஊற்றி அரை மணி நேரம் அப்படியே விடவும்.
- 3
நன்றாக கலந்து விட்டு சிறிது சிறிதாக எடுத்து தட்டில் சேர்த்து சிறிது பிசைந்து உருண்டைகள் பிடிக்கலாம். சுவையான லட்டு தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)