காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)

#Everyday1
சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு.
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1
சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு,உளுந்தப்பருப்பு சேர்க்கவும்.
- 2
கடுகு வெடிக்கவும்,சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து,1/2 ஸ்பூன் சீரகம்,சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- 3
எல்லாவற்றையும் நன்றாக வதக்கிய பின்பு,2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து,1 கப் அரிசி மாவு கட்டி இல்லாமல் கிளறவும்.
- 5
கட்டியான பதத்திற்கு வரவும் வேறொரு பாத்திரத்தில் மாற்றவும்.சூடு ஆறவும் மாவை நன்றாக பிசையவும்.
- 6
படத்தில் காட்டியவாறு குழி கொளுக்கட்டையாக செய்யவும்.இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு உளுந்து சேர்க்கவும்.
- 8
பின்பு,கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்,அதனுடன் வத்தல் சேர்த்து வதக்கவும்.
- 9
கறிவேப்பிலை சேர்த்து,1 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 10
வேக வைத்து எடுத்துள்ள கொளுக்கட்டையை சேர்த்து நன்றாக மெதுவாக கிளறவும்.
- 11
சுவையான காரக் கொளுக்கட்டை தயார்,தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் மிகவும் சுலபமான வித்தியாசமான காலை உணவு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்பொங்கல்,சட்னி, சாம்பார்
#everyday1வெள்ளிக்கிழமை பொதுவாக சாம்பார் தான் அனைவரும் வீட்டில்,காலையில் வெண்பொங்கல் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடும். Sharmila Suresh -
-
-
-
-
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
குழாப் புட்டு
#everyday1மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன் Sangaraeswari Sangaran -
-
-
-
-
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
வாழைப்பழம் ஸ்டப் Banana stuff
#GA4வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது.அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால்,அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்..வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும்.இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. Sharmila Suresh -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)