கேரட் வருவல் (Carrot varuval Recipe in Tamil)

கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனா இந்த கேரட் வருவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் தயிர் சாதத்தை கூட இந்த ஒரு கேரட் வருவல் இருந்தால் போதும். #everyday2
கேரட் வருவல் (Carrot varuval Recipe in Tamil)
கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனா இந்த கேரட் வருவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் தயிர் சாதத்தை கூட இந்த ஒரு கேரட் வருவல் இருந்தால் போதும். #everyday2
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் நன்றாக தோல் சீவி இந்த படத்தில் பார்க்கும் போல ஸ்லாண்டிங் ஆக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
நீங்கள் கிலாண்டிங் அல்லது வட்ட வடிவில் அல்லது நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் அதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 6
தண்ணீர் கொதித்தவுடன் கட் பண்ணி வைத்த கேரட்டுகளை அதில் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விடவும்
- 7
இதனை மூடி வைத்து 5 அல்லது 8 நிமிடம் வேக வைக்கவும் கேரட் வெந்து உடையக் கூடாது.
- 8
இப்பொழுது கேரட் பார்க்கும்போது நன்றாக வேகும் செஞ்சிருக்கு வெந்து உடையவும் இல்லை. கடைசியாக கொஞ்சம் கருவேப்பிலை தூவி கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்
- 9
சுவையான கேரட் வறுவல் தயார் இதனை தயிர் சாதம் எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம் என்று பல வகை வெரைட்டி ரைஸ் ஓட வைத்து சாப்பிடலாம்.
இந்த ரெசிப்பியை வீடியோவாக பார்க்க desertland Tamil என்ற யூடியூப் சேனலை பார்க்கவும் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)
#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#momகர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சத்யாகுமார் -
பாசிபருப்பு கேரட் தோசை (Paasiparuppu carrot dosai recipe in tamil)
#goldenapron3#week20#இந்த மாவில் இட்லி கூட நன்றாக இருக்கும். Narmatha Suresh -
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...... Tamilmozhiyaal -
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
#heartகாதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி Senthamarai Balasubramaniam -
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ப்ரோசன் பட்டாணி பொரியல்(frozen peas poriyal recipe in tamil)
பத்தே நிமிடத்தில் இந்த பொரியலை செய்து விடலாம் மிகவும் சுவையாக இருக்கும் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t
#ilovecooking#photoஇந்த மட்டன் வருவல் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன். Madhura Sathish -
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
கேரட் டிசைன் இட்லி & தேங்காய் சட்னி (Carrot design Idly & Cocount Chutney recipe in tamil)
கேரட் டிசைன் இட்லி நாம் அன்றாட செய்யும் இட்லியில் கொடுத்த ஒரு மாற்றம். குழந்தைகள் வெறும் இட்லி கொடுத்தால் ஒரு சில சமயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #Kids3 #Lunchbox Renukabala -
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய கேரட்டை இந்த முறையில் பொரித்து சுவைத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும் தினமும் சாப்பிடத் தோன்றும் Banumathi K
More Recipes
கமெண்ட்