இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t

#ilovecooking
#photo
இந்த மட்டன் வருவல் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன்.
இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t
#ilovecooking
#photo
இந்த மட்டன் வருவல் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும் வர மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பூண்டு பல்லை உரித்து வைத்துக் கொள்ளவும். பின்பு மட்டனை மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாய் (இரும்பு அல்லது இண்டாலியம்) சூடான பின்பு எண்ணெயை ஊற்றி காய்ந்த பின் சீரகம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும் சிறிது வதங்கிய பின் அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கிய பின் மட்டனை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் பிடித்து வைத்த மிளகாயையும் உப்பையும் சேர்த்து வதக்கவும்.
- 4
5 நிமிடம் வதக்கிய பின் அதிலிருந்து தண்ணீர் வரும். பின்பு தட்டை போட்டு மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வதக்கவும்.
- 5
பின்பு தட்டை எடுத்து கொஞ்சம் கொஞ்சம் கிளறி விடவும். வேண்டுமென்றால் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கறி வேகும் வரை வதக்கவும். ஒரு கால்மணி நேரம் தொடங்கியபின் உரித்து வைத்த பூண்டு பல்லை அத்தோடு சேர்க்கவும்
- 6
இன்னும் தண்ணீர் வற்றி வரும் வரை மட்டனை வதக்கிக் கொண்டு இருக்கவும். நன்கு வதங்கிய பின் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். இன்னும் பத்து நிமிடம் மட்டனை நன்கு வதக்கி தண்ணீர் வற்றிய பின் அதில் சுருட்டி வதக்கவும்.
- 7
(மட்டனில் இருந்துவரும் உப்புத் தண்ணீரிலே தான் மட்டனை நன்கு வேக வேண்டும்) கடைசியாக ஒரு ஸ்பூன் பேப்பர் தூளை தூவி வதக்கவும்.நன்கு சுருட்டிய பின் பரி மாறவும் மட்டன் வறுவல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3 Sharanya -
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
-
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks Santhi Chowthri -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன் Vijayalakshmi Velayutham -
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
-
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi
More Recipes
கமெண்ட்