#ilovecooking

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்தமல்லி, தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வற்றை சேர்த்துக் கொள்ளவும்
- 2
மூன்று முட்டையை உடைத்து ஊற்றவும் அதில் சிறிதளவு மிளகுதூள்,தேவையான அளவு உப்பு,அரை தேக்கரண்டி சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.இப்போது முட்டைக் கலவை தயார்
- 3
ஒரு கடாயை வைத்து அதில் அரை தேக்கரண்டி வெண்ணையை உருக்கவும். பின்பு அதில் ஒரு குழி கரண்டி அளவு முட்டை கலவையை ஊற்றவும். இப்பொழுது முட்டை கலவையின் மேல் இரண்டு ரொட்டித் துண்டுகளை வைத்து வேகவிடவும்.ரொட்டி துண்டுகளின் மேல் சிறிதளவு வெண்ணையை சேர்க்கவும் முட்டை கலவை நன்றாக வெந்தபின் ரொட்டித்துண்டுகளை திருப்பி விடவும். பின்பு ஒரு ரொட்டித் துண்டை இன்னொரு ரொட்டி துண்டின் மேல் மூடவும்.சுவையான எக் பிரெட் சாண்ட்விச் தயார். எக் பிரட் சாண்ட்விச் உடன் தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும். Nithya Ramesh -
-
ஏக் முர்தபா(Egg Murtabak recipe in Tamil)
ஏக் மூர்தபக் என்பது பான் வருத்த ரொட்டி. இது சவுதி அரேபியா, இந்தோனேசியா,, மலேசியா, ஏமன், குவைத், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இது தமிழகத்தில் நாகூரில் மிகவும் பிரசித்தி பெற்றதுடன் "நாகூர் முர்தபா" என்றும் அழைக்கப்படும். "முர்டா" - முட்டை + "பா" - பரோட்டா = முர்தபா என்று பெயர் பெற்றது. #flour1 Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
-
உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
#ed1உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும். RASHMA SALMAN -
-
-
பனீர் புலாவ்
பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!! Subhashni Venkatesh -
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi
More Recipes
கமெண்ட் (2)