உளுந்து சோறு

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#vattaram
#week4

கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருமணமாகப்போகிற ஆண்கள் பெண்களுக்கு வீடுகளில் இந்த உளுந்தம்சோறும், நாட்டுக்கோழி குழம்பும் செய்து கொடுப்பார்கள்

உளுந்து சோறு

#vattaram
#week4

கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருமணமாகப்போகிற ஆண்கள் பெண்களுக்கு வீடுகளில் இந்த உளுந்தம்சோறும், நாட்டுக்கோழி குழம்பும் செய்து கொடுப்பார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் கருப்பு உளுந்து
  2. 1 கப் சாப்பாடு அரிசி
  3. 10 பல் பூண்டு
  4. 1 கப் தேங்காய்
  5. 4 கப் தண்ணீர்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1 டீ ஸ்பூன் வெந்தயம்
  8. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. 1 டீ ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி, உளுந்து சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும்.

  2. 2

    எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து கொள்ளவும்

  3. 3

    பின்பு அதில் கழுவிய அரிசி, உளுந்தை போட்டு நன்கு வறுக்கவும் அதில் பூண்டு சேர்த்து வறுக்கவும்

  4. 4

    வறுத்த அரிசியுடன் வெந்தயம், தேங்காய், தண்ணீர், உப்பு போட்டு கலந்து கொள்ளவும்

  5. 5

    குக்கர் மூடி 4 சத்தம் வரும் வரை வேக வைக்கவும்

  6. 6

    பிரஷர் போனதும் திறந்து சூடாக கறி குழம்புடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes