சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
செளசெள, வெங்காயம் தவிர தட்டில் உள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து அரைத்து கொள்ளவும். சட்னி பதத்திற்கு
- 3
இதை அரிசி, உளுந்து அரைத்த மாவுடன் கலந்து கொண்டு,செளசெள துருவல், வெங்காயம், உப்பு, பெருங்காயம் சேர்த்து கொள்ளவும். மாவு தயார். தோசை யாக ஊற்ற நல்லெண்ணெய் விட்டு வேக வைத்து பறி மாற வும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
-
-
-
-
-
-
-
-
புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது Sai's அறிவோம் வாருங்கள் -
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
சுவையான அடை
புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை தேங்காய் சட்னி நல்ல காம்போ #combo4 Lakshmi Sridharan Ph D -
-
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005462
கமெண்ட்