சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு அரிசி கழுவி பின்னர் ஊற வைக்கவும் 4 மணி நேரம்
- 2
பெரிய வெங்காயம் நீளமாக வெட்டவும் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சீரகம் தேங்காய் பூ துருவல் எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் முதலில் உப்பு வரமிளகாய் அரைத்து கொள்ளவும்
- 3
அடுத்து அரிசி பருப்பு அனைத்து சேர்த்து அரைத்து கொள்ளவும். மஞ்சள்தூள் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
அடை மாவு தயார்
- 5
தோசை கல்லில் ஊற்றி சிறிய தியில் வைத்து மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்
- 6
சுவையான புரோட்டீன் நிறைந்த அடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
#GA4 week11(pumpkin) Vaishu Aadhira -
முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு. Vaishu Aadhira -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது Sai's அறிவோம் வாருங்கள் -
-
ஸ்டீம் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல்
#GA4 week8கத்தரிக்காய் பொரியல் ஆவியில் வேக வைக்கவும் Vaishu Aadhira -
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
#wt3 -week3 Vaishu Aadhira -
-
சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
#pongal Pongal lunchசேலம் ஸ்பெஷல் குகை மொச்சைக் கொட்டைக்குழம்பு மற்றும் பூசணிக்காய், அவரைக்காய் பொரியல் தக்காளி ரசம் பால் பொங்கலுக்கு மற்றும் சர்க்கரை பொங்கல் Vaishu Aadhira -
-
-
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
-
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
-
-
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15008801
கமெண்ட்