மல்லிகை இட்லி (Mallikai Idly)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மல்லிகை இட்லி (Mallikai Idly)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
  1. 3 கப் இட்லி அரிசி
  2. 1கப் முழு உளுந்து
  3. தேவையான அளவுகல் உப்பு
  4. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    உளுந்தை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    பின்னர் மிக்ஸி ஜாரில் முதலில் உளுந்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  4. 4

    பின்னர் அரிசியை சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இரவு முழுதும் புளிக்க வைக்கவும்.

  5. 5

    காலையில் பார்த்தால் மாவு நன்கு மேலே எழும்பி வந்துவிடும்.

  6. 6

    அப்போது இட்லி பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து ஆவி வரத் தொடங்கியதும், இட்லி தட்டில் நெய் தடவி மாவை ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும்.

  7. 7

    பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  8. 8

    ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் மிகவும் மிருதுவான மதுரை மல்லிகை இட்லி தயார்.

  9. 9

    இந்த இட்லிக்கு நான் தேங்காய் சட்னி செய்துள்ளேன்.
    தயாரான இட்லியை ஒரு பரிமாறும் தட்டில் வைத்து, தேங்காய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes