சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் உளுந்தை போட்டு 20 நிமிடம் அரைத்து உளுந்தை எடுத்துவிட்டு அரிசியை போட்டு சிறிதளவு நறநறவென அரைத்தெடுத்து, உப்பு போட்டு நன்கு கலந்து இரவெல்லாம் புளிக்க வைக்க வேண்டும்.
- 2
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு மீனி இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஸ்பூன் கொண்டு மாவை ஊற்ற வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் மினி இட்லி தயார்.
- 3
மினி இட்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு சாம்பார் ஊற்றி சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Similar Recipes
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
#Breakfast காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரத்தில் உள்ள சில பெருமாள் கோயில்களில் பிரசாதமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது.மிளகு சீரகம் சேர்த்து இருப்பதால் இது சளி இருமல் ஆகியவற்றை போக்கும். எளிதில் செரிமானம் ஆகி விடும். Food chemistry!!! -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் போனதும் கேட்டு வாங்கி சாப்பிடுவது மினி இட்லி சாம்பார் #hotel Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
-
மினி இட்லி
இது பார்பதற்கு சிறிதாக இருப்பதால் கண்ணுக்கும் நாவிற்க்கும் ருசியாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15118884
கமெண்ட்