சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி ஊறவைக்கவும். உளுந்து, வெந்தயம் இரண்டையும் கழுவி ஊறவைக்கவும்.
- 2
5 மணி நேரம் ஊரிய பிறகு அரைக்கவும். முதலில் உளுந்து, வெந்தயம் அரைக்கவும். பர்ஸ்டே தண்ணீர் நிறைய ஊத்தக்கூடாது. சிறிது சிறிதாக தெளித்து அரைக்கவும். 15 நிமிடத்தில் நன்கு மசிந்து விடும்.
- 3
அடுத்து அரிசியை அரைக்கவும். 40 நிமிடங்களில் அரிசி நன்கு மசிந்து விடும். அரிசி அரைக்கும் போது உப்பு போட்டு அரைக்கவும்.
- 4
பிறகு அரிசி, உளுந்து மாவை நன்கு மிக்ஸ் பண்ணவும். இதை ஒரு டப்பாவில் மாற்றி வைக்கவும்.
- 5
8மணி நேரத்தில் மாவு புளித்து விடும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொத்ததும், இட்லி ஊற்றி வைக்கவும்.
- 6
ஒரு பத்து நிமிடத்தில் இட்லி வெந்துவிடும். இப்போது சாப்ட்டான இட்லி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14916868
கமெண்ட்