எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்
  1. இட்லி அரிசி-4 கப்
  2. கறுப்பு உளுத்தம் பருப்பு-1 கப்
  3. வெந்தயம்-1 ஸ்பூன்
  4. கல் உப்பு - 4 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    இட்லி அரிசி, கறுப்பு உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். 3 மணி நேரம் ஊறியதும், கிரைண்டரில் முதலில் உளுந்து போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, அரைக்கவும். உளுந்திற்கு பதம் என்னவென்றால் கையில் வெண்ணெய் போல் ஒட்டாமல் வரும். சரியாக அரைமணி நேரம் கணக்கு.. பின் அரிசியை அரைக்கவும். 1மணி நேரம் கணக்கு(அரிசி -1/2 மணி நேரம்+ உளுந்து- 1/2 மணி நேரம்). அரைத்து முடித்ததும் 4 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு மேலிருந்து கீழ் கலக்கவும். 7 மணி நேரம் வெளியில் இருந்தால் போதுமானது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes