கார புதினா சட்னி

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#3m
புதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கார புதினா சட்னி

#3m
புதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்புதினா
  2. அரை கப் கொத்தமல்லி
  3. 1தக்காளி
  4. 1பெரிய வெங்காயம்
  5. ஒரு சிட்டிகைபெருங்காயம்
  6. சிறிதளவுபுளி
  7. சிறிதளவுஇஞ்சி
  8. 3பூண்டு பல்
  9. ஒரு டேபிள்ஸ்பூன்உளுந்து
  10. ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  11. தேவையான அளவுஉப்பு
  12. தேவையான அளவுஎண்ணெய்
  13. 3வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து கடலை பருப்பு சேர்த்து வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    இஞ்சி பூண்டு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சிறிதளவு புளி கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதனுடன் பெருங்காய தூள் தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    சூடு ஆறிய பிறகு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் புதினா சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

கமெண்ட் (2)

Similar Recipes