ஸ்டப்ட்இட்லி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 4 கப்இட்லிமாவு
  2. கொஞ்சம்வெங்காயம்நறுக்கியது
  3. 2தக்காளி பொடியாக நறுக்கியது
  4. சிறிதுமல்லிதழை
  5. தேவையான அளவுஉப்பு
  6. 4 ஸ்பூன்பொட்டுகடலை மாவு
  7. 1ஸ்பூன்சாம்பார்பொடி
  8. 4பூண்டுபல்
  9. 2பச்சைமிளகாய்
  10. தேவையான அளவுஎண்ணெய் தாளிக்க
  11. தேவையான அளவுதாளிக்க

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வெங்காயம்தக்காளி, மல்லி தழைஉப்பு,பூண்டு., பச்சைமிளகாய்சேர்த்துகலந்துகொள்ளவும்.

  2. 2

    இட்லிமாவுரெடி பண்ணிவைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இட்லி பாத்திரத்தைஅடுப்பில்வைத்துமாவைஊற்றிஅதில்வெங்காயம்தக்காளிகலவையைகொஞ்சம்எடுத்துமாவின் மேலேவைக்கவும்.தானாகமாவுக்குள்போய்விடும்.பின் மூடி போட்டுஇட்லியைவேகவிடவும் வெந்ததும்எடுக்கவும்அருமையானஸ்டப்ட் காரஇட்லி தயார்.

  4. 4

    உடனடிசாம்பார்இதற்குபொருத்தமாக இருக்கும்அதற்குவெங்காயம்தக்காளிபச்சை மிளகாய், கருவேப்பிலை,உப்புமல்லிதழை, சாம்பார் பொடி, பொட்டு கடலைப்பொடி ரெடி பண்ணிக் கொள்ளவும்.பொட்டுகடலைபொடியை அரைடம்ளர்தண்ணீர்சேர்த்துகரைத்துவைத்துக்கொள்ளவும்

  5. 5

    வாணலியைஅடுப்பில்வைத்து எண்ணெய்கொஞ்சம்ஊற்றி கடுகுஉளுந்தம் பருப்பு காயம்,வெந்தயம்போட்டுதாளித்துபின்கருவேப்பிலைதக்காளிவெங்காயம் பச்சைமிளகாய்போட்டு நன்கு வதக்கி அதில்சாம்பார் பொடி,உப்புசேர்த்துவதக்கவும்பின் தண்ணீர்தேவைக்குச்சேர்க்கவும்.கொதிக்கவிடவும்.கொதித்ததும் கரைத்துவைத்த பொட்டுகடலைபொடியைஊற்றவும்.நன்றாககொதித்ததும் சேர்ந்தால்போல்வரும்அப்போதுமல்லிதழை தூவி இறக்கவும்.உடனடிசாம்பார்ரெடி.ரொம்ப நன்றாகஇருக்கும்.

  6. 6

    இந்த இட்லிசாம்பார்சூடாகசாப்பிடவும்ரொம்ப நன்றாகஇருக்கும்🙏😊நன்றி மகிழ்ச்சி -

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes