சிக்கன் லெக் ஃபிரை

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

சிக்கன் லெக் ஃபிரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4சிக்கன் லெக் பீஸ்
  2. பொரிப்பதற்குஎண்ணெய்
  3. சிறிதுகறிவேப்பிலை
  4. சிக்கனை ஊற வைப்பதற்கு :
  5. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  9. 1முட்டை
  10. 1-1/2 டேபிள்ஸ்பூன் கெட்டித்தயிர்
  11. 3 டேபிள்ஸ்பூன் மைதா
  12. 1 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி படத்தில் காட்டியவாறு கீறிக்கொள்ளவும், பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்... பிறகு மைதா, சோள மாவு கலந்து மீண்டும் 15 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கனை சேர்த்து பொரிக்கவும் கடைசி ஒரு நிமிடம் அதிக தீயில் வைத்து சிறிது கருவேப்பிலையை சேர்த்து பொரித்து சிக்கனை எடுக்கவும்

  4. 4

    அட்டகாசமான சிக்கன் லெக் ஃப்ரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Similar Recipes