சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது,மைதா மாவு,சோள மாவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 2
பன்னீரை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் இப்போது வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை கலந்து வைத்திருக்கும் கலவையில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு தட்டில் அரிசி மாவு, மிளகுத்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு மாவில் துவைத்த பயிர்களை இதில் எல்லா பக்கங்களிலும் பரவுமாறு பிரட்டி எடுத்துக்கொள்ளவும் இதேபோல அனைத்தையும் தயாரித்து ஒரு தட்டில் வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் தயாரித்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக, மொறுமொறுவென வரும் வரை பொரித்தெடுக்கவும்
- 5
சுவையான அட்டகாசமான கிரிஸ்பி பன்னீர் ஃபிங்கர்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்
#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
-
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)