அன்னாசி பழ கேசரி

#keerskitchen
அன்னாசி பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் c. அண்டை ஆக்ஸிடெண்ட் புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன்
அன்னாசி பழ கேசரி
#keerskitchen
அன்னாசி பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் c. அண்டை ஆக்ஸிடெண்ட் புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க.
பழத்தின் தோல் நீக்குவது சிறிது கஷ்டம். கத்தியால் சீவ வேண்டும் பின் கதுப்பை சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்
குங்குமப்பூவை 1 மேஜைகரண்டி கொதிக்கும் நீரில் ஊறவைக்க, நன்றாக கரையும், சிகப்பு நிறம் வரும் - 2
அடிகனமான கடாய் உபயோகிக்க. மிதாமான நெருப்பின் மேல் வைகக. நெய் எண்ணை இரண்டையும் கலந்து கடாயில் ஊற்றுக. நன்றாக கலந்த பின், பாதி கலவையை ஒரு கிண்ணத்தில் தனியே எடுத்து வைக்க. குறைந்த நெருப்பில் கடாயில் முந்திரி திராட்சை வறுக்க. 1-2 நிமிடங்கள் திராட்சை உப்பும், முந்திரி பொன் சிவக்கும். சிறிது பொன்னிரமானதும் ரவை சேர்த்து கிளற, 3-4 நிமிடங்கள் வறுக்க, நல்ல வாசனை வரும். குங்குமப்பூ சேர்த்து கிளற பழ துண்டுகள் சேர்த்து கிளற. சக்கரை சேர்த்து கிளற சிட்டிகை உப்பு சேர்த்து கிளற.
- 3
2 கப் கொதிக்கின்ற நீர் சேர்த்து கிளரிக்கொண்டே இருக்க. லம்ப்ஸ் இருக்ககூடாது. தனியே எடுத்து வைத்த நெய் எண்ணை கலவை சேர்த்து கிளற. ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. மூடி நெருப்பை குறைக்க; சிம்மருக்கும் ஒரு படி குறைவு..4-5 நிமிடங்களில் மணல் மணலான வாசனை சுவை நிறைந்த கேசரி ரெடி. அடுப்பை அணைக்க. திறந்து கிளறி மூடி வைக்க, அடுப்பின் மேலேயே 10 நிமிடம் இருக்கட்டும்.பறிமாறும் பொலிர்க்கு மாற்றுக. சுவைத்து பரிமாறுக
- 4
டிப்ஸ் நல்ல குவாலிடி நெய் உபயோகிக்க. கொதிக்கும் தண்ணிர், தேவையான பொருட்களின் ப்றபோர்டஷன் (proportion) மிகவும் முக்கியம். குறைந்த நெருப்பிலேயே அடிக்கனமான கடாயில் பொறுமையாக செய்க கேசரி பவுடர் வேண்டாம். குங்குமப்பூ பெயர் கேசர். அதனால் குங்குமப்பூ தாரளமாக கேசரியில் சேர்க்க
Top Search in
Similar Recipes
-
முலாம் பழ கேசரி(mulampazham recipe in tamil)
#made1பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் A, C., உலோக சத்து பொட்டாசியம். இதில் உள்ள folacin இரத்தத்தில் ஹிமோகுலோபின் உற்பத்திக்கு தேவை. நார் சத்து அதிகம் அண்டை ஆக்ஸிடெண்ட் (anti oxidant) புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. கேசர் என்றால் குங்குமப்பூ. அதனால் குங்குமப்பூ சேர்த்து கேசரி செய்க. . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன் #rava Lakshmi Sridharan Ph D -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
-
அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)
✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு . mercy giruba -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஸ்மூதி (papaya smoothie)
#COLOURS1 #asahikaseiindiaபப்பாளி பழ மரம் மீனம்பாக்கத்தில் பெரிய பெரிய காய்கள் கொடுக்கும்அப்பா இனிப்பான பழங்களை வெட்டி கொடுப்பார். அம்மா பலவித இனிப்பான உணவுகள் செய்வார்கள் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இங்கே எப்பொழுதாவது கிடைக்கும். இனிப்பு அதிகம் இல்லை. அதனால் ஸ்மூதி கூட தேன், அகாவி சிறப் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ இனிப்பு பச்சடி
#COLOURS1 #asahikaseiindiaஅம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும். பப்பாளி பழத்தில் நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூட்டியது. இந்த வாரம் எல்லாம் சத்து சுவை நிறைந்த பப்பாளி மயம் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
#GRAND1#week1இன்று எங்கள் வீட்டில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேசரி செய்தேன். Linukavi Home -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
சப்போட்டா பால் கேசரி
புதிய சாபோட்டாவின் பால் மற்றும் சுவை நன்மைகளுடன் வழக்கமான சீசருக்கு மாறுபாடு. இது ஒரு எளிய இன்னும் சுவையான இனிப்பு தான். Sowmya Sundar -
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)
#welcomeபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)2022 ஆங்கில புத்தாண்டு ,இருந்தாலும் தமிழர் மரபில் பாயசத்துடன் வரவேர்க்கிறேன். இது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி”திருகண்ணனுக்கு உகந்த மாதம். அதனால் தாமரை விதைகளில் தாமரை கண்ணனக்கு திருக்கண்ணமுது செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? #jan2022 Lakshmi Sridharan Ph D -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)