பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)

ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2ஸ்பூன் நெய்விட்டு உருகினதும், முந்திரியை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- 2
திராட்சையை வறுக்கவும்.இரண்டையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.மீதமுள்ள நெய்யுடன் சிறிது நெய் சேர்த்து துருவின ஆப்பிளை சுருள வதக்கவும்.
- 3
வறுத்த ரவையாக இருப்பதால் ரவையை வறுக்க வேண்டாம்.ஆரஞ்சு பழத்தை பிழிந்து ஜூஸ் எடுக்கவும்.குங்குமப்பூவை பாலில் கரைத்துக் கொள்ளவும்.கடாயில்,உப்பு,பட்டை, லவங்கம்,2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.பிறகு அடுப்பை சிறிய தாக்கி,ரவையை மெதுவாக போட்டு கட்டியில்லாமல் கிளறவும்.
- 4
பின் 1கப் ஆரஞ்சு ஜூஸை ஊற்றவும்.ஒன்று சேர வெந்ததும், வதக்கிய ஆப்பிளை போடவும்.நன்கு கலந்து வேகவிடவும்.
- 5
வெந்ததும்,சர்க்கரையை போடவும்.சர்க்கரை கரைந்ததும், பாலில் கரைத்த குங்குமப்பூவை ஊற்றவும்.அடுப்பைசிறியதிலேயே வைக்கவும்.ஒன்று சேர வேக விடவும்.
- 6
ரவை நன்கு வெந்ததும், நெய் விடவும்.வெந்து கடாயில் ஒட்டாமல் தளர இருக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு வறுத்த முந்திரி,திராட்சையை போடவும்.நன்கு கலந்து விடவும்.இப்போது சுடசுட,* கேசரி* தயார்.
- 7
சுஜி,ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* தயார்.இந்த கேசரி மிகவும் வித்தியாசமாக இருக்கும்.நெய்க்கு பதில் வாசனை இல்லாத சமையல் எண்ணெயை உபயோகிக்கலாம்.ருசியும், சுவையும், நன்றாகவே இருக்கும்.செய்து பார்த்து ருசிக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
கிவி பழ கேசரி(Kiwi fruit Kesari recipe in tamil)
#npd2கிவி பழத்தை சேர்த்து செய்த கேசரி.. இனிப்பு வகையில் தருவதால் அனைவரும் விரும்புவார்கள்.. Kanaga Hema😊 -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
#GRAND1#week1இன்று எங்கள் வீட்டில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேசரி செய்தேன். Linukavi Home -
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
-
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
அன்னாசி பழ கேசரி
#keerskitchenஅன்னாசி பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் c. அண்டை ஆக்ஸிடெண்ட் புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala
More Recipes
கமெண்ட்