உக்காரை

#Keerskitchen இது ஒரு திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய இனிப்பு வகையைச் சேர்ந்தது.மிகவும் ருசியானது. தின்னத் தின்ன தெவிட்டாதது.
உக்காரை
#Keerskitchen இது ஒரு திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய இனிப்பு வகையைச் சேர்ந்தது.மிகவும் ருசியானது. தின்னத் தின்ன தெவிட்டாதது.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை கழுவி சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு கை விடாமல் உதிரியாகும் ரை கிளறவும். அடி பிடிப்பது போல் இருந்தால் நெய்சிறிதளவு விட்டுக் கொள்ளவும்.
- 3
அரைத்த விழுது உதிர்ந்து நல்ல உதிரியானதும் துருவிய வெல்லத்தை போட்டு கை விடாமல்கிளறவும்.வெல்லம் போட்டதும் முதலில் இளகி வந்து பின் கெட்டியாகும். மீதமுள்ள நெய்யை விட்டு நன்றாக உதிரியாகும் வரை கிண்டி இறக்கவும். சுவையான உக்காரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திரட்டுப்பால்
#keerskitchen திருநெல்வேலி ஸ்பெஷல் இந்த இனிப்பு. அல்வா மாதிரி அட்டகாசமா இருக்கும். நல்ல ஆரோக்கியமான பழமையான பண்ட வகையைச் சார்ந்தது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் இந்த இனிப்பு செய்வோம்.#KeersKitchen Gomathi Lakshmanan -
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
-
தேகுவா(Thekua)
#india2020தேகுவா பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஒரு பாரம்பரிய வறுத்த இனிப்பு Saranya Vignesh -
5பருப்பு பணியாரம் (5 Paruppu paniyaram recipe in tamil)
#jan1 இந்தப்பணியார மாவை இனிப்பு ஆடையாகவும் செய்து சாப்பிடலாம் ரெடிமேட் ஆக தயாரித்து வைத்துக் கொண்டு தேவையான போது ஊற்றலாம் Chitra Kumar -
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
-
-
பிசிபேளாபாத்
#keerskitchenபிஸிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல் ஒன் பாட் ரெசிபி. மசாலா அரைத்து சேமித்து வைத்திருந்தால் செய்வது மிக எளிது. Nalini Shanmugam -
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. Viji Prem -
-
-
-
பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்
பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது. Aswani Vishnuprasad -
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
திருநெல்வேலி ஓட்டு மாவு
#vattaramதிருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான பாரம்பரிய மிக்க ஓட்டு மாவு!! Mammas Samayal -
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
கமர்க்கட்டு (Kamarkattu recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு பாரம்பரிய இனிப்பு பண்டம். வெல்லம், தேங்காய் துருவல் இரண்டுமே போதும். நான் கூட முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
பாச்சோறு (Paachoru recipe in tamil)
#coconutதிருமண சடங்குகள்,குழந்தை பிறந்த நிகழ்ச்சி,நீராட்டு விழாவிற்கு இதை செய்வோம்.இது பாரம்பரியமான உணவு. Vajitha Ashik -
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
-
148.சக்ர வரட்டி
சக்ர வரட்டி பழுத்த பலாப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு ஜாம் இது ஒரு நீண்ட காலமாக பாதுகாக்கப்படுகிறது, இது சப்பாத்தி, அரிசி அடா, டோசா போன்றவற்றை நன்றாக சுவைக்கிறது, மேலும் இது சக்கா அடா மற்றும் சக்கா பசசம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. Meenakshy Ramachandran -
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது Viji Prem -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (3)